04-21-2006, 10:04 AM
<b>அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே....</b>
என்ன வர்ணன் சரிதானே நான் சொன்னது??
அடுத்த பாட்டை நான் போடுறேன்.. கண்டுபிடியுங்க...
<b>பூப்போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே நாட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்</b>

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>