04-20-2006, 08:33 PM
சுவிசிலிந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கு மட்டும் தான் விசா தேவை இல்லை என்று இச் செய்தி தெரிவிக்கின்றது. அதாவது அல்பேனியா நாட்டின் குடியுரிமையுள்ளவர்கள் சுவிசிலிருந்து செல்வதற்கு விசா தேவையில்லை. அதாவது நான் இலங்கை குடியுரிமையுடன் லண்டனுக்கோ அல்லது வேறு நாட்டிற்கோ போவதாக இருந்தால் விசா எடுக்க வேண்டும். இச் செய்தி சற்று குழப்பமாகவே உள்ளது.

