04-20-2006, 08:04 PM
[size=18][i]<b>சுவிற்சலார்ந்திலுள்ள பிரஜாயுரிமை பெறாத வெளிநாட்டவர்களுக்கு ஓர் நற்செய்தி:</b>
எதிர் வரும் ஆனி மாதத்திலிருந்து விசா இல்லாமலேயே ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லலாம். இதற்குரிய சட்டபுூர்வமான நடவடிக்கைகள் ஆனி மாதத்தின் முன் முடிந்து விடுமென ஐரோப்பிய யுூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். இது பற்றிய மேலதிக செய்திகளை ஜேர்மன் மொழியில் பார்வையிட
http://www.tagesanzeiger.ch/dyn/news/schwe...eiz/609396.html

<i><b> </b>
</i>
</i>