04-20-2006, 03:01 AM
சிவக்கொழுந்து சொல்வதில் என்னபிழை?. வாதரவத்தையில் இறந்த 5 பேருக்கு அஞ்சலி செலுத்தாமல் நடிகைக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி?. நடிகைக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என்று யார் சொன்னது. செலுத்துங்கள் அத்துடன் எமது தாயகத்தில் இறந்தவர்களினையும் நினையுங்கள். வாதரவத்தையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த இங்கே பார்க்கவும்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=10518
நீங்கள் என்னைப்பற்றி நினைக்கலாம். இவர் அஞ்சலி செலுத்தாமல் கதைக்க வந்திட்டார் என்று. நானும் தூயவனும் யாழில் செய்தி வந்தவுடன் அஞ்சலி செலுத்திவிட்டோம். பார்க்க
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#182132

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.