04-20-2006, 12:22 AM
சின்னக்குட்டியின் வலைப்பதிவு நன்றாக இருக்கிறது. கானாபிரபா போல புதிய கட்டுரைகள்/தகவல்கள் இணைக்கும் போது மறக்கமால் புதிய தலைப்பில்(யாழ் கருத்துக்களத்தில்) அல்லது இதே தலைப்பின் கீழ் இணைத்துவிடுங்கள். வாழ்த்துக்கள் சின்னக்குட்டி. இணைத்த குளக் காட்டனுக்கு எனது நன்றிகள்
,
,
,

