04-19-2006, 01:36 AM
தூயா Wrote:ஏன் இப்படி?!!! சீரியலில் போராடும் பெண்கள், சொந்த வாழ்க்கையில்??
சீரியலில் எங்க போராடுறாங்க?
கொடுத்த காசுக்கு நடிச்சிட்டு போறாங்க!
நடிப்புக்கு பின்னாலயும் - நிஜவாழ்க்கை-என்ற- ஒன்னு இருக்கு என்று வைஸ்ணவி மரணம் சொல்லுதோ?
சீரியலை பார்த்து - சமைக்கிறத விட்டுபுட்டு - அழுகிற எங்க அம்மா மாருக்குத்தான் வெளிச்சம்! :wink:
ஒரு கலைஞராக எல்லாரயும் மகிழ்வித்த - வைஸ்ணவிக்கு - அஞ்சலிகள்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
-!
!
!

