04-18-2006, 09:32 PM
காவடி Wrote:Quote:இடையிடையே இந் நாடுகளுக்கு வந்து போவதனூடாக அந்த தொடர்புகள் அற்றும் போகாது.ஐயோ.. அப்ப நாளைய தமிழீழம்.. ??
அதையும் சரியாக பயன் படுத்தினால்
நாளைய ஐரோப்பாவில் வெற்றி பெற
இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
<span style='font-size:21pt;line-height:100%'>இங்கு உழைக்கும் பணமும் அறிவும் பயிற்சியும் தமிழீழத்தை பொன்னாக்கும்.
இன்றும் அது நடக்குதே!</span>

