04-18-2006, 08:21 PM
இந்த பாட்டின் பல்லவியைக் கண்டுபிடியுங்கள்
<span style='font-size:25pt;line-height:100%'>கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே</span>
<span style='font-size:25pt;line-height:100%'>கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே</span>