02-16-2004, 02:53 AM
முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.
தமிழர்கள் கொழும்பிலிருந்து காடையர்களால் அடித்து துரத்தப்பட்டார்கள். கொஞ்ச நாளுக்கப்புறம் திரும்பி வந்தார்கள். முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு சொத்துக்களையும் கொண்டு செல்ல அனுமதியின்றி தமிழ் தலைமைத்துவத்தால் வெளியேற்றப்பட்டார்கள். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுமாதியான் விடயங்கள் (எல்லாவற்றையும் எழுத விரும்பவில்லை) அவ்ங்களுக்கு தமிழ் தலைமைதுவத்தின் மேல நம்பிக்கை இழக்கசெய்துவிட்டது. அதனால அவஙக் சொந்த தலைமைதுவத்தை தேடிக்கிட்டாங்க. இப்ப அவங்க யாழ்பாணத்தில தமிழங்க கூடவும் கொழும்பில சிங்களவங்க கூடவும் சேர்ந்திருக்கிறதா சொல்றாங்க. அவங்க பெரும்பான்மையா இருக்கிற கிழக்குல தனி அலகு வேணுமுன்னு சொல்றாங்க. இது சரிய்ல்லை அப்பிடி குடுக்கமுடியாதுன்னு சொன்னா தமிழங்க சொன்னா அவ்ங்களுக்கும் சிங்களவங்களுக்கும் என்ன வித்தியாசம்? தமிழங்களும் சிற்பான்மை ஆளுங்களை அடக்கினதா போயிடும். அது தான் வேணாக்கிறேன். தனி அலகுதான் வேணுமா சரி நானும் நீங்களும் சேர்ந்து சிங்கள்வங்ககிட்ட பேசுவம் அப்பிடின்னு சொல்லணும். அப்பதான் நம்மளையும் அவங்க நம்புவாங்க. நட்புணர்வு வரும். கொஞ்ச நாளாக மீண்டும் சேர்ந்தாலும் சேர்ந்துக்கலாம்.
நன்றாகக் கேட்டீர்கள் B.B.C யாழ் நகரை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் சொன்னாலும் தலைவர் முஸ்லிம்கள் யாழ் நகரில் குடியேற தடையில்லை என்று சொல்லிவிட்டார் புத்தளத்தில் இருக்கும் யாழில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் சம்மேளத்தினத்திடம் இது பற்றி அறிவிக்கப்பட்டுவிட்டது ஆனால் இங்கு ஒரு கேள்வி கிழக்கில் நடப்பது போன்று முஸ்லிம்கள் இராணுவத்துக்கு துணை போகாதிருப்பர்களா?
அதே போன்று அம்பாறை அவர்கள் இடம் என்று சொல்கிறீர்கள் எதைவைத்து இலங்கையில் முஸ்லிம் என இனம் இருக்கவில்லை இஸ்லாமியர் இருந்தார்கள் ஆனால் தமிழர்கள்.அந்த வகையில் அம்பாறை முஸ்லிம்களின் பிரதேசம் இல்லை தமிழ் இஸ்லாமியர்களுடைய பிரதேசம் தமிழீழத்தில் என்றுமே அவர்களுக்கு இடம் உண்டு
முஸ்லிம்கள் தாங்கள் தனி இனம் தான் என சொன்னால் அம்பாறை அவர்கள் பூமி இல்லைஅப்படி தமிழீழ தலைமையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், (இதுவரை காலமும் மாறி மாறி சிங்கள தலைவர்களை நம்பி ஒப்புக்கொடுப்பவர்கள்)தங்கள் தலைமையின் கீழ் தமக்கென்று உரிமைகளை கேட்கட்டும் அதுவே தனி அலகு அதுவும் தனி அலகு தான் வேண்டும் என்றால் எதற்கு அம்பாறையை கேட்பான் பெரும்பான்மையாக தாங்கள் இருக்கும் மேற்க்குக் கரையோரப்பகுதிகளை கேட்கலாமே எங்கே அவர்களை கொம்பு சீவி வளர்த்துவிடும் சிங்களத்தலைமைகள் கொடுப்பார்களா பார்ப்போம் எதற்கு எமது பாரம்பரிய பூமியை துண்டாட நினைக்கும் இனவாதிகளுக்கு துணைபோகிறார்கள் அவர்கள் பெரும்பான்மை இனமாக இருப்பதால் மாத்திரம் அம்பாறையோ இன்னும் சில இடங்களோ அவர்களது என்று சொன்னால் மற்றவர்கள் சொல்வது போல தென்னிலங்கையில் பல இடங்களில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் அதனை எமது பூமி என உரிமை கோண்டாட முடியுமா? விடுவார்களா?
எமது தாழ்மையான விருப்பமும் அதுதான் B.B.C எதற்கு ஆளுக்கொரு தனினாடு நாம் எல்லோரும் தமிழர் தமிழருக்கென்றொரு தனி நாடு வேண்டுமா என்பது வேறு கதை அப்படி கிடைத்தால் என்ன கிடைகாவிட்டல் என்ன முஸ்லிம்களும் எமது சகோதரகள் அவர்களுக்கும் எமக்கு கிடைக்க வேண்டிய சகல உரிமையும் கிடைக்க வேண்டும் நாம் இனவாதிகளுக்கு எதிராக இணைந்து போராடினால் இது கிடைப்பது திண்ணம் இதை முஸ்லிம்களும் உணர்ந்து கொள்வார்களா?

\" \"