02-16-2004, 02:11 AM
[quote=BBC][quote=Eelavan]நல்ல கேள்வி B.B.C யார் சொன்னது முஸ்லிம்கள் சுயாட்சி கேட்பது தவறு என்று தனி அலகு,தனி மாநிலம், தனி நாடு வேண்டுமானாலும் கேட்கட்டும் அது அவர்கள் உரிமை[/quote]
தணிக்கை பிரச்சனைய பேசிக்கிட்டிருந்ததால பதில் குடுக்க லேட்டாயிருச்சு ஈழவன், மன்னிக்கணும். இந்த பிரச்சனைய பத்தி ஏன் அபிப்பிராயத்தை \"தமிழ் கருத்துக்கள்ம் ஒரு வெட்டிவேலையா\" அந்த பக்கத்தில எழுதியிருந்தன். படிச்சிருப்பீங்கன்னு நம்புறன். எனக்கு தெரிஞ்சதை வைச்சு உங்களுக்கு பதில் சொல்றன்.
தப்புன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருதார். அதனாலதான் நா என் கருத்தை சொன்னேன்.
[quote=Eelavan]
முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது [/quote]
முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.
[quote=Eelavan]
ஏனென்றால் அவை இன்னும் எமக்கு சொந்தமாகவில்லை நாங்களும் இன்னும் போராடிக்கொண்டுதானிருக்கிறோம்
எனவே எங்கள் போராட்டத்தில் குளிர்காய்ந்துவிட்டு இராணுவத்துடன் சேர்ந்து எம்மக்களை அழித்துவிட்டு இன்று வந்து சுயாட்சி சம பிரதிநிதித்துவம் என்று கேட்பது என்ன நியாயம் போராடுங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இல்லை சிறுபான்மை இனத்துக்கு உரிமைகளை தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டியது பேச்சுவார்த்தை மேசையில் அல்ல களத்தில்
ஏன் அந்த இடம் சொந்தமானதுக்கப்புறம் கேக்கணும். அது அவங்களோடதா இருந்தால் அதை அவங்க சிங்களவங்ககிட்டையிருந்த்து வாங்க்கிக்கலாம் தானே? பேசி வாங்கட்டும் இல்லைன்னா சண்டைபிடிச்சு வாங்கட்டும் அது அவங்க பிரைச்சனை தானே? ஏன் அவங்க சண்டை பிடிச்சுதான் வாங்கணும்முன்னு சொல்லணும்?
நான் எழுதியவற்றை மீண்டும் ஒருதடவை வாசியுங்கள் B.B.C இந்த நாட்டில் தமிழர்,சிங்களவர் போலவே சகல உரிமைகளுடனும் வாழும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு அதில் மாற்று கருத்து கிடையாது ஆனால் எனது கேள்வி எமக்கு உரிமைகளை கேட்கவிருக்கும் பேச்சுவார்த்தை மேடையிலா அதனை கேட்கவேண்டும் எங்கள் போராட்டத்தில் ஏன் குளிர்காய்கிறார்கள் என்று தான்
பல சுற்றுக்களாக நடந்த பேச்சுவார்தைகளை நினைவுக்கு கொண்டுவாருங்கள் முஸ்லிம் தரப்பு என்ன சொன்னது என்று?
அவர்களுக்கிடையேயே மூன்று தரப்பு இதில் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கேட்பது என்ன நியாயம் முதலில் அவர்கள் தமக்குள் பேசட்டும் தங்கள் நியாயம்,தமக்கு வேண்டிய உரிமைகள் என்பன பற்றி ஒரு முடிவுக்கு வரட்டும் அதன் பின் சிங்கள அரசுடனோ வேண்டுமானால் புலிகளுடனோ பேசட்டும் மீண்டும் சொல்கிறேன் எமது பேச்சுவார்த்தை மேடையில் குழப்பம் விளைவிக்க வேண்டாம்
இன்று கூட தமக்கு ஒரு தனி அலகு வேண்டும் தராவிட்டால் முஸ்லிம்கள்(கிழக்கு மாகாணம் என்றில்லை இலங்கை முழுவதும்)தேர்தலை பகிஸ்கரிப்போம் என்று அறிக்கை விடட்டும் பார்ப்போம் இன்று அவர்கலது கவலையெல்லாம் தேர்தலில் எந்த பக்கம் என்பதுதான் அதுகூட பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை வலியுறுத்த என்று சொன்னால் சிரிப்பு தான் வரும் ஏனெனில் கடந்த 6 7 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தமிழர்களை விட பாராளுமன்றில் பலம் மிக்கவர்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும் இனி தேர்தலில் வென்று தான் அதை கேட்க வேண்டுமா?

\" \"