04-18-2006, 04:23 PM
எனக்கு நல்லா விளங்குது நாரதர் ஏன் பக்கம் பக்கமா லிங்க் குடுத்து பிரத்தானியாவை புறொமோட் பண்ணிறார் எண்டு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மற்ற ஜரோப்பாவிலை உழைச்ச காசெல்லாத்தையும் சுறுட்டிக் கொண்டு பிரித்தானியாவுக்கு வாங்கோ, வந்து 200 வருடம் பழைய வீட்டுக்கு 200 000 பவுண்ஸ் குடுத்து வேண்டுங்கோ மெற்றோ பொலிற்றன் யுனிவேசிற்களிலை ஓராட்டிப் போட்டு 3 வருடத்தாலை பட்டமளிப்பு விழா நடத்துவங்கள் எடுத்து பிறோம்பண்ணி கோலுக்கை போட்டுட்டு பெற்றோல்செட்டிலையும் ரெஸ்கோவிலையும் நில்லுங்கோ என்றார். அவருடைய வீட்டு விலை ஏறும் தானே உதுகள் எல்லாம் ஜரோப்பாவிலை இருந்து விழுந்து கட்டிக் கொண்டு வந்தா.
அஜீவன் சொல்லுறதை பார்த்தா ஏனைய ஜரோப்பிய நாடுகளில் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தான் ஆசிரியர்மார் பாகுபாடு. பிரித்தானியாவிலை போய் டிகிறி வேண்டிக் கொண்டு வந்தா வேலை வாய்ப்புகளில் பாகுபாடு காட்டமாட்டாங்கள். இது எப்படி? :?
ஜரோப்பிய நாடுகளில் மேற்படிப்பு என்பது பிரித்தானியாவை விட அதிகம் கட்டுப்படுத்தப்பட்டு தரம் பேணப்படுகிறது. மற்றது இலவசமும். அதனால் மேற்படிப்பை தொடர்வது என்பது திறமையின் அடிப்படையில். இங்கிலாந்தில் அந்தளவுக்கு கடினம் இல்லை AL காணாட்டி foundation என்று பீலாவிட்டு டிகிறி முடிக்கலாம். 3 வருடத்தில் ஓப்படை செய்து முடிய இளமானி முதுமானிப் பட்டம் மாதிரி கலானிதி பட்டம் குடுக்கிறாங்கள். 1 ஆய்வு அறிக்கை தானும் சர்வதேச தரத்தில் வெளியிட்டு அதை மகாநாட்டில் present பண்ணி defend பண்ண வேணும் என்ற கட்டாயம் இல்லை.
ஏதோ படிச்சமாம் விழா வைச்சாங்களாம் பேப்பர் தந்தாங்களாம் பிறேம் பண்ணி மாட்டினமாம் எண்டால் போதுமா. படிச்ச துறையில் (அல்லது கொஞ்சம் சம்பந்தப்பட்ட துறையிலாவது)வேலை செய்கிறீர்களா என்பதும் முக்கியம். இந்தச் சிக்கல் பிரித்தானியாவில் நம்மவர் மத்தியில் அதிகம். கனடாவிலும் கொஞ்சம் பிரச்சனை தான். இன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து படிப்பீக்க என்று பிரித்தானியாவுக்கு படையெடுப்பவர்கள் வெற்றிகண்டார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ள 5...6 வருடங்கள் செல்லும்.
10 வருடங்களிற்கு முன்னர் இங்கிலாந்தில் வைத்தியர்களிற்கு பற்றாக் குறையிருந்தது. எனவே, இலங்கை இந்தியா போன்ற நாட்டில் படித்து முடித்த வைத்தியர்கள் இங்கிலாந்தில் வைத்தியம் செய்வதற்கு தகமை அடைவதற்கு பிளப் பரீட்சையில் சித்தி அடைய வேணும் என்பது விதி-நடைமுறை. வைத்தியர்களிற்கு தட்டுப்பாடு இருக்கும் காலத்தில் பிளப் சித்தியடைந்தால் வேலை கிடைக்கும் என்பது யதார்த்தம் ஆனால் பிளப் நடத்துபவர்கள் எந்த காப்புறுதியும் தருவதில்லை நீங்கள் பிளப்பை முடித்தால் வேலை தருவோம் என்று. எம்மவர்கள் மத்தியில் நிலவிய விளக்கம் பிளப் முடித்தால் பிரித்தானியாவில் வைத்தியர் வேலை கரண்டீட் என்று. இப்பே நிலமை தலைகீழ், வேலை இல்லாத பிளப் வைத்தியர்கள் பற்றி பிபிசியில் கூட ஒரு நிகழ்ச்சி வந்திருந்தது. ஆனால் ஆண்டு தோறும் பிளப் எடுக்கும் வைத்தியர்கள் தொகை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கு ஏன் என்றால் தேவையை விட வழங்கல் கூட என்ற பின்னூட்டம் மக்களை சென்றடையவில்லை (காலம் எடுக்கும்). இந்த பரீட்சைக்கு தயார்ப்படுத்தலே ஒரு வியாபாரமாக ஈஸ்ற்காம் பகுதியில் நடக்குது. இதே போல்தான் இன்று படையெடுப்பவர்கள் பரவலாக வெற்றி கண்டார்களா இல்லை என்று அறிந்து கொள்ள பல வருடங்கள் செல்லும்.
இங்கிலாந்திற்கு கண்மூடித்தனமாக வருபவர்கள் பலர் தற்போதைய நாட்டில் கால்ஊன்றி நல்ல தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் அல்ல. நாட்டை மாற்றினால் தீர்வு வரும் என்ற ஒரு அங்கலாய்ப்பு, விரக்த்தி?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மற்ற ஜரோப்பாவிலை உழைச்ச காசெல்லாத்தையும் சுறுட்டிக் கொண்டு பிரித்தானியாவுக்கு வாங்கோ, வந்து 200 வருடம் பழைய வீட்டுக்கு 200 000 பவுண்ஸ் குடுத்து வேண்டுங்கோ மெற்றோ பொலிற்றன் யுனிவேசிற்களிலை ஓராட்டிப் போட்டு 3 வருடத்தாலை பட்டமளிப்பு விழா நடத்துவங்கள் எடுத்து பிறோம்பண்ணி கோலுக்கை போட்டுட்டு பெற்றோல்செட்டிலையும் ரெஸ்கோவிலையும் நில்லுங்கோ என்றார். அவருடைய வீட்டு விலை ஏறும் தானே உதுகள் எல்லாம் ஜரோப்பாவிலை இருந்து விழுந்து கட்டிக் கொண்டு வந்தா.