02-16-2004, 12:15 AM
vasisutha Wrote:ஏன் தாத்ஸ் கஸ்டப்படுகிறீங்கள். யார் என்னதான் தலைகீழா நின்றாலும் உண்மைகளை மறைக்க முடியாதுஉண்மையை மறைக்க கருத்தையே தூக்கிறவங்க சிமிட்டிறவங்க மத்தியிலையும் உண்மை நிலைக்கும் எண்டு சொல்லுறியள்.. என்னுடைய கப்ஷன் அதைத்தான் சொல்லுது.. நன்றி..
Truth 'll prevail

