04-18-2006, 11:40 AM
நன்றி நாரதர் ...பயனுள்ள விசயங்களை அளித்துள்ளீர்கள்....uk குடி பெயரும் ஒருவர் லண்டனையே மைய வைத்து குடி பெயர்கிறார்...ஏனெனில்..வேலை வாய்ப்பு..பாடசாலை வீட்டு வசதி... போன்றவைகள் லண்டனை மீறிய நகரங்களை பற்றி தெரியாமையாகும்...முன்பு இங்கு இருப்பவர்களுக்கும் லண்டனை தவிர வேறு நகரங்களை பற்றி தெரியாமையால் புதிதாக குடிபெயரும் ஒருவர் லண்டனில் மட்டும் வாழ் வதற்குரிய கட்டாயத்துள்ளாகிறார்..... கிராமம் நகரம் சார்ந்த சூழலில் வாழ்ந்து பழ்க்கப்பட்ட ஐரோப்பிய தமிழ்கள் முதலில் முழு நகரமான லண்டன் வாழ்க்கைக்கு இயல்பூக்கமடைய கஸ்டப்படுகிறார்கள்
வேறு நகரங்களில் இருக்கும் வீட்டு வசதி வேலை வாய்ப்பு கல்வி வசதி கலாச்சர பரிவர்த்தனை மையங்கள் போன்றவற்றை தெரிந்தவர்கள் கூறினால பிரியோசனமாயிருக்கும்....
வேறு நகரங்களில் இருக்கும் வீட்டு வசதி வேலை வாய்ப்பு கல்வி வசதி கலாச்சர பரிவர்த்தனை மையங்கள் போன்றவற்றை தெரிந்தவர்கள் கூறினால பிரியோசனமாயிருக்கும்....