04-18-2006, 11:24 AM
மிகவும் உபயோகமான , இங்கிலாந்தில் ஒரு இடத்தைப்பற்றி அறிய அதிகமாகப் பாவிக்கப் படும் இணயத் தளம்.
ஒரு போஸ்ட் கோட் இடத்தில் என்ன மாதிரியான ஆட்கள் வசிக்கிறார்கள்,(Neighbourhood profiles) ,என்ன மாதிரியான பாடசாலைகள் உள்ளன, வீட்டு விலைகள் என்ன மாதிரி உள்ளன, வசிக்கும் இடதிற்குக் கிட்ட உள்ள பாடசாலைகள் கடைகள்,வைத்திய சாலைகள் என்பன எங்கு உள்ளன போன்ற பல தகவல்கள் இந்தத்தளத்தில் இருந்து பெறலாம்.
http://www.upmystreet.com