Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிதாக குடியேறுதல்
#6
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களே பெரும்பாலும் தற்போது ஆங்கிலம் நடை முறையிலுள்ள நாடுகளுக்கு செல்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை கிடைத்த ஒருவர் ஆகக் குறைந்தது 5 முதல் 6 வருடங்களுக்கு அந்த நாட்டை விட்டு வெளியேறி இருந்து விட்டு மீண்டும் வாழ்ந்த நாட்டுக்கு திரும்பலாம்.

அதன் பின்னர் குடியுரிமை பெற்ற நாட்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு மீண்டும் அதே பாணியை தொடரலாம்.

வதிவிட உரிமை பெற்றவர்களால் இது முடியாது.

இதை விட ஐரோப்பிய நாட்டு கல்வி முறைமை எம்மவர்களால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

இதற்கு பல காரணங்கள் உண்டு.

வெளிநாட்டு மாணவர்கள் திறமை அடிப்படையில் ஒரு சிலரால் முன்னேற முடிந்தாலும் <span style='color:red'>எல்லோராலும் முடிவதில்லை. அதற்கு காரணம் ஆசிரியர்களால் பழி வாங்கப்படுவதேயாகும். இதை பலர் வெளிப்படையாக சொல்ல அஞ்சுகின்றனர்.

ஆங்கில நாடுகளில் தமக்கு விரும்பிய கல்வியைத் தொடர முடிகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில நாடுகளைப் போல் இல்லாமல் இருக்கிறது.

பணம் மட்டுமே வாழ்கை இல்லை.

எனவே <b>அதிமாக குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாகவே இவர்கள் செல்கிறார்கள்.</b>

இதை விடுத்து வீடுகள் சொத்துகள் வாங்கவென்று செல்வோரும் இல்லாமல் இல்லை.</span>

_________________________________________________________________________________
ஒரு விடயத்தில் தேவையான கருத்துகள் எழுதுவதை விடுத்து தேவையற்றவற்றை எழுதுகிறீர்களே ஏன் :?:
_________________________________________________________________________________
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 04-17-2006, 10:23 PM
[No subject] - by mathuka - 04-17-2006, 10:35 PM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 12:03 AM
[No subject] - by நேசன் - 04-18-2006, 09:18 AM
[No subject] - by AJeevan - 04-18-2006, 09:48 AM
[No subject] - by narathar - 04-18-2006, 10:40 AM
[No subject] - by narathar - 04-18-2006, 10:52 AM
[No subject] - by narathar - 04-18-2006, 11:13 AM
[No subject] - by narathar - 04-18-2006, 11:24 AM
[No subject] - by sinnakuddy - 04-18-2006, 11:40 AM
[No subject] - by நேசன் - 04-18-2006, 02:43 PM
[No subject] - by AJeevan - 04-18-2006, 04:20 PM
[No subject] - by kurukaalapoovan - 04-18-2006, 04:23 PM
[No subject] - by காவடி - 04-18-2006, 04:27 PM
[No subject] - by narathar - 04-18-2006, 06:52 PM
[No subject] - by AJeevan - 04-18-2006, 09:32 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 08:31 PM
[No subject] - by AJeevan - 04-21-2006, 01:33 PM
[No subject] - by sinnakuddy - 04-21-2006, 02:32 PM
[No subject] - by நேசன் - 04-21-2006, 02:55 PM
[No subject] - by kurukaalapoovan - 04-21-2006, 05:20 PM
[No subject] - by AJeevan - 04-21-2006, 08:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)