04-18-2006, 05:28 AM
vasanthan Wrote:எல்லாத்துக்கும் காரணம் தூயாவின்ர கண்டறியாத உடாங் சம்பல் தான் காரணம்.
:twisted:
அப்போதே நினைத்தேன். யாழிகளத்தில் தீடீர்திடீர் என்று சில வேளைகளில் சம்பந்தமே இல்லாமல் கள உறுப்பினர் பொங்கி எழும்போது இந்த சம்பல் தான் பிரச்சனை கொடுத்திருக்கும் என்று. :twisted:
குருவிகள் ஒண்டரை மாதமாக toiletஇல் வாழ்க்கை நடத்துகின்றார் தெரியுமா?? :evil: :evil:
தூயா இதற்கு நீர் தானே காரணம். நீதிமன்றத்திற்கு நீர் போகத் தேவையில்லை. உமக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும். :oops:
[size=14] ' '

