04-18-2006, 01:57 AM
4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?
வீர வேங்கை சுந்தர்
இடம்-காரைதீவு-அம்பாறை
சொந்தப்பெயர்-நல்லதம்பி சுந்தரலிங்கம்
லெப்ரினன் உமாராம்
இடம்-கல்லடி- மட்டு
சொந்தப்பெயர்-முத்துக்குமார் சந்திரகுமார்
சம்பவம்-அம்பாறை மட்டக்களப்பில் சிறி-அதிரடிப்படையினர் கைது செய்யமுட்படுகையில்.