Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிதாக குடியேறுதல்
#2
ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்வது மாணவர்களாக நல்லது. ஆனால் அங்கை தான் நிரம்தரம் என்று செல்லி செல்லும் பொரும்பான்மையானவர்கள் தத்தமது ஜரோப்பிய நாட்டு சந்தர்பங்களை அறியாதவர்களாக செல்கிறார்கள் போலுள்ளது.

எனைய மத்திய மற்றும் குறிப்பாக வட ஜரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது பிரித்தானியாவில் மனிதம் மலிந்திருக்கிறது. அங்கு தேவைக்கு அதிகமாக எல்லா இடங்களிலிருந்தும் வரவிரும்புகிறார்கள். இதற்கு சர்வதேச மொழி ஆங்கிலம் ஒரு காரணம். தேவைக்கு அதிகமாக வழங்கல் இருக்கும் போது மலிவாதல் இயற்கை.

இங்கிலாந்து லண்டன் என்ற பிரம்மையை எடுத்துவிட்டு பார்த்தால் வாழ்கைத்தரம் எந்த வகையில் எனைய ஜரோப்பிய நாடுகளில் குறைவாக இருக்கிறது? மாறாக கூர்ந்து அவதானித்தால் பல விடையங்களில் சிறப்பாகத்தான் ஏனைய ஜரோப்பய நாடுகள் இருக்கு.

இங்கிலாந்தின் காலனித்துவ எச்சங்கள் இன்னமும் எமக்குள் இருந்து இப்படியான முடிவுகளிற்கு உதவுது. இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 04-17-2006, 10:23 PM
[No subject] - by mathuka - 04-17-2006, 10:35 PM
[No subject] - by கந்தப்பு - 04-18-2006, 12:03 AM
[No subject] - by நேசன் - 04-18-2006, 09:18 AM
[No subject] - by AJeevan - 04-18-2006, 09:48 AM
[No subject] - by narathar - 04-18-2006, 10:40 AM
[No subject] - by narathar - 04-18-2006, 10:52 AM
[No subject] - by narathar - 04-18-2006, 11:13 AM
[No subject] - by narathar - 04-18-2006, 11:24 AM
[No subject] - by sinnakuddy - 04-18-2006, 11:40 AM
[No subject] - by நேசன் - 04-18-2006, 02:43 PM
[No subject] - by AJeevan - 04-18-2006, 04:20 PM
[No subject] - by kurukaalapoovan - 04-18-2006, 04:23 PM
[No subject] - by காவடி - 04-18-2006, 04:27 PM
[No subject] - by narathar - 04-18-2006, 06:52 PM
[No subject] - by AJeevan - 04-18-2006, 09:32 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 08:31 PM
[No subject] - by AJeevan - 04-21-2006, 01:33 PM
[No subject] - by sinnakuddy - 04-21-2006, 02:32 PM
[No subject] - by நேசன் - 04-21-2006, 02:55 PM
[No subject] - by kurukaalapoovan - 04-21-2006, 05:20 PM
[No subject] - by AJeevan - 04-21-2006, 08:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)