04-17-2006, 08:36 PM
வினித் Wrote:ThamilMahan Wrote:தொடர்ந்து வெளிநாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை கேட்டுநடப்பதைப்பார்த்தால் எங்கேயோ ஒரு இடத்தில கடுமையா உதைக்கிது என்பது மட்டும் தெளிவாகிறது. அந்த இடத்தை சரியாக கண்டுபிடித்து சரி செய்ய வேண்டியதற்கான கட்டாயம் ஏற்பட்டிருக்கு. இது குறித்து தலமை ஆவன செய்யுமென நம்புவோம்.
ஒரு இடமும் உதைக்கவில்லை புலிகளும் சரி தமிழ்மக்களும் சரி இவர்கள் தினிக்கும் தீர்வை ஏற்று கொள்ளுவிர்கள் என்றால் சரி அதுவரைக்கும் இப்படியான பல பக்க தாக்குதல்கள் வரும்![]()
உது உண்மெயென்று எனக்குப்படேல்ல. அண்மையில தடைசெய்த கனடாகூட தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குவதாகத்தான் சொல்லியிருக்கு. இது வேறை எங்கயோ பிரச்சனை
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

