02-15-2004, 10:37 PM
[quote=kuruvikal]மேலே எழுதியவற்றை சரியாக வாசியுங்கோ...அத்துடன் எதுக்கும் சிறிலங்காவின் கடந்தகால வெளிப்படை அரசியல் மற்றும் திரைமறைவு அரசியல் பற்றியும் படியுங்கோ....தனி அலகு என்பது வடக்குக்கிழக்கு முஸ்லீம்களின் உரிமை மட்டுமல்ல....அப்படி ஒன்று தேவை என்றால்
எல்லாத்தை படிக்கிறேன் பொஸ். ஒரு இனத்துக்கு இன்னொரு இனம் தனிநாடோ இல்லை சுயாட்சியோ இல்லை தனிஅலகோ கேக்கமுடியாதுன்னு சொல்லுறது நல்லதில்லை. அது அடக்குமுறையாயிரும்.
அது சிங்களவன் தமிழருக்கு செய்தாலும் சரி இல்லை தமிழ்ங்க முஸ்லீம்களுக்கு செய்தாலும் சரி ரெண்டுமே தப்புதான். எப்பவுமே மனமொத்து சேர்ந்து இருக்ககும் அது குடும்பம் நாடு இரண்டுக்கும் பொருந்தும். அவ்வளவுதான் நா சொல்லுவேன்