02-15-2004, 08:42 PM
kuruvikal Wrote:முதலிலேயே கேட்டமே உங்களுக்கு தமிழரின் வரலாறு தெரியுமா என்று....சரியாத் தெரியாத உங்களுடன் எதைச் சொன்னாலும் இப்படித்தான் கிறுக்குத்தனக் கேள்வி கேட்பீர்கள்...கேள்வி கேட்பது மிக மிக மிக இலகு....அதற்கு விடை தருவது கடினம்.....தமிழர்கள் கேட்பது காலனித்துவத்தாலும் அதன் பின் சிங்களத்தாலும் பறிக்கப்பட்டதை திரும்பத் தரும்படி...முஸ்லீம்கள் கேட்பது கிடைப்பதற்க்குள் குழப்பம்.....! புரியும் என்று நினைக்கின்றோம்....!
முஸ்லீம்கள் தமிழர்களிடம் கேட்பதற்க்கு ஒப்ப கொழும்பு மலையகம் என்று எங்கு வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் கேட்பதற்கு உரித்துடையவர்கள்...ஏனெனில் அங்கெல்லாம் தமிழர்களும் முஸ்லீம்களும் இடர்களைச் சந்தித்துள்ளனர்.....வடக்குக் கிழக்குத் தமிழன் கேட்பது தனது வரலாற்று நிலத்தில் வாழ்வுரிமை......!
இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு அது தெளிவானதும் கூட......!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
அப்ப முஸ்லீம்களுக்கு வாழ்வுரிமை இல்லையா? ஏன் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: