04-17-2006, 01:42 PM
[size=13]<b>சரி இந்த பாட்டின் பல்லவியைக் கண்டுபிடியுங்கள்...!</b>
சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருனம்.
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரனும்.
பொன்னீர் பொன்னீர் நதி நீராட வரனும்.
என்னை என்னை நிதம் நீயாள வரனும்.
பெண் மனசு காணாத இந்திரயாளத்தை,
அள்ளித்தர தானாக வந்துவிடு.
என்னுயுரை தீயாக்கும் மன்மத பானத்தை,
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு.
சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருனம்.
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரனும்.
பொன்னீர் பொன்னீர் நதி நீராட வரனும்.
என்னை என்னை நிதம் நீயாள வரனும்.
பெண் மனசு காணாத இந்திரயாளத்தை,
அள்ளித்தர தானாக வந்துவிடு.
என்னுயுரை தீயாக்கும் மன்மத பானத்தை,
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு.

