04-17-2006, 01:18 PM
putthan Wrote:தமிழா நீ பேசுவது தமிழா??
கந்தப்புவின் டயலோக்
quote="கந்தப்பு"]இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே
இடியப்பம் சமைப்பதா அவிப்பதா எது சரி???
கந்தப்பு நீ எழுதுவது தமிழா??
ஒரு காலத்தில்
மதி-சேது ஊடல்
குருவிகள்-புூனைக்குட்டி ஊடல்
என்று வரலாறுகளை உள்ளடக்கிய யாழ் களம்
இப்ப புத்தரும்- கந்தப்புவும் என்ற அளவில் கொண்டு போய் நிற்கின்றது.
தொடரட்டும் வரலாறு!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

