02-15-2004, 06:50 PM
சரியான வரலாறு தெரியாட்டி அப்ப எதை வச்சு நீங்கள் எழுதுறதில நியாயம் அல்லது நல்ல கருத்து இருக்கென்று முடிவு செய்யுறீங்க....?????!
சும்மா தேர்தலில நிண்டு வெள்ளை வேட்டி கட்டினாப் போல தலைவர்கள் ஆக முடியாது...குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் அம் மக்களின் துயரங்களை கஷ்டங்களை நீக்க நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும்...அதுவும் எந்தப் பாகுபாடும் இல்லாமலே...!
ஆறுமுகம் தொண்டமான் தனித்துக் கேட்டாலும் UNP இல தமிழர்கள் நிண்டு கேட்டாலும் வாக்குகள் விழுகுதுதானே....ஆனா மக்கள் ஏனோ தானோ என்று தான் வாக்குப் போடுகிறார்களே தவிர எந்த நம்பிக்கையிலும் அல்ல...இவர்களைவிட மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரையே நாம் தலைவர் என்போம்...அப்படியாராவது இருக்கிறார்களா.....??????! பாவம் அந்த மக்கள்...தங்கள் கையால் தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப் போடும் நிலையில்....! தெரிந்தும் தவிர்க்க முடியாத நிலையில்....!
அதுதான் சன நாய் அகத்தின் மந்திரஜாலமே....!
நீங்கள் ஏன் ஆறுமுகம் தொண்டமானையே முதன்மைப்படுத்துகிறீர்கள்.....????!
மலைய மக்கள் தமிழீழம் கேட்கவில்லை ஆனால் தமிழீழத்திலும் வாழ்கிறார்கள்....அது உலகிற்கு சமீபத்திய இடைக்கால தீர்வுத் திட்டத்தில் தெளிவாக காட்டி இருக்கு.....தமிழீழப் பிரச்சனை மேடையில் தான்... திம்புவில்... மலைய மக்களின் பிரஜா உரிமை பற்றி பேசப்பட்டது....நாம் தமிழர்களே அன்றி பிரதேசத்தால் எமக்குள் வேறுபாடில்லை...இதை BBC உணரும் வரை BBC க்கு அரசியல் தெளிவு வராது..சிங்களவர்கள் மலையகத்தில் வேறுபட்ட அரசியல் பின்னணியில் வாழ்ந்தாலும் சிங்களவர்களாகத்தான் இருக்கின்றனர்...அதே போல கொழும்பு கண்டி என்று அவர்கள் பிரதேச அரசியல் பேசுவதில்லை...தயவு செய்து BBC உங்கள் தெளிவற்ற அரசியல் சிந்தனைகளை இங்கு விதைக்காதீர்கள்....உங்களிடம் நாம் ஒரு கேள்வி கேட்கிறோம்...மலையக மக்கள் உங்களிடம் அல்லது அவர்கள் தலைவர்களிடம் சொன்னார்களா எங்களுக்கு தனிநாடு கேட்க வேண்டாம் என்று.....??????????!
:twisted:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>