06-26-2003, 07:54 AM
அஜீவன்
நான் அறிந்தவரைக்கும் கமறாவை எந்தளவு அருகில் கொண்டு செல்லமுடியுமோ அந்தளவு அருகில் கொண்டு சென்று படம் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஏதாவது உண்மையுள்ளதா?
அதற்கான காரணம் என்ன?