02-15-2004, 06:22 PM
kuruvikal Wrote:BBC உங்களுக்கு தமிழர்களின் வரலாறு தெரியுமா.....?! தயவு செய்து சுயநலவாத அரசியல் சக்திகளின் மட்டமான சிந்தனைகளுடன் ஒரு இனத்தின் வரலாறு.... வாழ்வுரிமை... அதன் தேவை என்பவற்றை சரியாக விளங்கிக் கொள்ளாமல் எழுத முனைவது உபயோகமற்ற எழுதுக்களாகவே இருக்கும்...!:
குருவி எனக்கு முழு வரலாறும் தெரியாதுன்னு முன்னாடியே சொல்லி இருக்கேன். நீங்க அத படிச்சீங்களோ தெரியல. நா சொன்ன வரிகளை திருப்பியும் சொல்லுறேன்.
"இந்த இலங்கை பிரச்சனையை சம்மந்தமான முழுவிபரங்களூம் உங்கள் அளவிற்கோ இல்லை தாத்தா அளவிற்கோ எனக்கு தெரியாது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு தெரிந்த மற்றும் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே நான் எனது வாதங்களை முன்வைக்கின்றேன். அவை தவறாக இருந்தால் உங்கள் கருத்துக்களை விளக்கி முன்வையுங்கள். அனைவரும் அதனை படித்து ஒரு தெளிவான சிந்தனையை பெறலாம்."
நா எந்த ஒரு அரசியல்வாதிக்கு சப்போர்ட் பண்ணியோ இல்லை எதிராவோ சொல்லலை. யாராவது எழுதின கருத்துக்கு ஏன் கருத்த எழுதி இருக்கேன்.
kuruvikal Wrote:ஆறுமுகம் தொண்டமானின் வரலாறு தேவையா.....???! அவிட்டுவிட்டால் புண்டுபோன லயங்களில் வாழும் எமது சகோதரர்களின் துயரம்தான் தீருமா....???????! கித்துள் கள்ளுக்குள் அவர்கள் வாழ்க்கை.... அதனால் நீங்களோ குளுகுளு கார்களில் கொழும்பில் பவனி......!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆறுமுகம் தொண்டமான் ஒரு இலட்சிய தலைவர் அப்பிடின்னு நா சொல்லலை. யாழ் அவரை மலையக மக்களின் லீடரா வைச்சு கேள்வி கேட்டார் நா அதுக்கு பதில் சொல்லியிருக்கேன். திரும்ப படிச்சு பாருங்க.
அதுசரி உங்க பார்வையில யார் மலையக மக்களோட லீடர்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->