04-16-2006, 08:15 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதனால் தான் புலிகள் மிகவும் பொறுமயாக இருக்கின்றனர்.
கனடா தடையும் செய்யுமாம் பேச்சுவார்த்தைக்கு இடமும் கொடுப்பீனமாம். யாருக்கு வேணும் இடம்.
முதல்ல பேசினதே நடைமுறையில் வரேல்லை. இன்னும் என்னத்தை பேச :roll: