04-16-2006, 07:10 PM
தமிழ்மொழியில் "போர்" என்ற சொல்லிற்கும் "யுத்தம்" என்ற சொல்லிற்கும் என்ன வித்தியாசம்?
பனிப்போர் என்கிறோம். உலகமகா யுத்தம் என்கிறோம். உலகப்போர் என்பது பெரிதாக பாவனையில் இருப்பது போல் தெரியவில்லை.