04-16-2006, 04:45 PM
உந்த பேச்சுக்களால் பேரினவாதிகள் தமிழருக்கு ஒன்றும் குடுக்கப் போறதில்லை.
ஆனால் உலகநாடுகள்தான் பேசுங்கோ பேசுங்கோ என்று சொல்லிக்கொண்டு இருக்கினம்.
சென்ற தடவை பேசினதையே அரசாங்கம் இன்று வரைக்கும் அமுல்படுத்தேல்லை. உலகநாடுகள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லேல்லை.
ஆனால் தடை அது இது என்று எங்கடை ஆக்களுக்கு அழுத்தம் குடுக்கினமாம். பார்ப்போம் இவர்களுடைய அழுத்தம் எதுவரைக்கும் என்று :?:
.