02-15-2004, 02:33 PM
யாழ்/yarl Wrote:BBC wrote:
Eelavan wrote:
முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது
முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.
இதே கேள்வியை ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை..?
அதுக்கு நா நினைக்கிற காரணம்
1) இலங்கை தமிழங்களுக்கும் நீங்க சொல்லுற ஆறுமுகம் தொண்டைமான் இந்திய தமிழர்களுக்கும் பெரிய பிரைச்சனை கிடையாது. ஆனா தமிழ்- முஸ்லிம் உறவு அப்பிடியில்லை.
2) தமிழீழ கோரிக்கை நிலப்பரப்புக்குள்ள மலையகம் வரல்ல. அது சிங்களவர் நிலப்பரப்போடதான் சேர்ந்து இருக்குது. அவங்க சிங்களவங்களோட சேர்ந்து வாழலாமுன்னு நினைக்கலாம்.
இப்ப ஆறுமுகம் தொண்டைமான் தமிழங்க கூட சேர்ந்து எலக்ஷன் கேக்க கூட தயாரா இல்லையே. அவர் சிங்கள UNP கூடதானே சேருரார்?
இதமாதி நா ஒரு கேள்வி உங்களை கேட்கட்டா யாழ்?
தனிநாடு ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை நீங்க மட்டும் கேக்கிறீங்கன்னு சிங்களவன் கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க? அதுக்கு உங்களுக்கு காரணம் இருக்கு தானே அதுதான் உங்க கேள்விக்கும் பதில்.

