04-16-2006, 09:34 AM
பீஷ்மரும் இன்னொரு வக்கற்ற தமிழன் போலை சும்மா பூசி மெழுகி எழுதியிருக்கிறார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஜோ பெக்கரின் முன்னைய கூட்டத்தை பக்குவமாக இராஜதந்திரரீதியில் எதிர்கொள்ளாது குழப்பினார்களா? இது அனாவசியமாக பகையை வழர்த்து ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மரியாதையை குறைத்திருக்கும்.
50000 சிங்களவர்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் (5 மடங்கு) 250000 தமிழர்கள் இருக்கிறார்களா?
நாவலர் சிலையோடை ஒரு சந்ததி சைக்கிள் செயினோடை அடுத்து சந்ததி.
TSVP என்பது முற்று முழுக்க இளையவர்கள் அதுவும் பல்கலைக்கழம் சொல்லும் பக்குவம் பெற்றவர்களை கொண்டது. அதிலேயோ ஏகப்பட்ட தனிநபர்கள் சார்ந்த பிரச்சனை.
அதுமாத்திரமல்ல கடந்த வருடம் சுனாமி நடவடிக்கைகளிற்கு உதவிய கனடிய அமைப்புகளிற்கு (MSF, கனடிய படைகள் போன்றவர்கள்) அவர்களுடை அனுபவங்களை பகிரவும் தமிழர் தரப்பிலிருந்து நன்றி கூறவும் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதை பொறுப்பொடுத்திருந்தவர்கள் பட்டதாரிகள். அதில் அவதானித்ததை எழுதினால் :oops: