04-15-2006, 07:05 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மேற்கோள்:
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
ஏன் காண்பிக்க வில்லை என்று தெரியவில்லை. நேற்று இந்த script update செய்திருந்தேன். அதன்போது தவறு ஏதாவது நடந்ததா எனத் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றேன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
படம் இணைப்பதிலும், இணைத்த படங்கள் காண்பிப்பதிலும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என நம்புகின்றேன். தொடர்ந்தும் பிரச்சனையாக இருந்தால் அறியத்தாருங்கள்