Yarl Forum
என்னுடைய குருவியைக்காணவில்லை.............. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: என்னுடைய குருவியைக்காணவில்லை.............. (/showthread.php?tid=218)

என்னுடைய குருவியைக்காணவில்லை.............. - விது - 04-14-2006

என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.

- SUNDHAL - 04-14-2006

பறந்து போச்சுதுப்பா பறந்து போச்சு.......
பாடி பறந்த கிளி பாதை மறந்ததடினு பாடவேண்டியது தான்.......

Re: என்னுடைய குருவியைக்காணவில்லை.............. - Subiththiran - 04-14-2006

குருவிக்கு இறக்கை முளைத்து விட்டது.
அதனால் பறந்து போய்விட்டது.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- விது - 04-14-2006

MYகுருவி சிட்டுக்குருவி என்னைவிட்டு பறந்ததேனம்மா ...அப்பவே சென்னனான் களத்தில புதுசா கன புூனையள் உலாவுதென்று ஏக்குருவி சிட்டுக்குருவி ஏக்....
ஐயோ என்னைப்புலம்ப விட்டுட்டாங்களே....

Re: என்னுடைய குருவியைக்காணவில்லை.............. - shanmuhi - 04-14-2006

<!--QuoteBegin-Subiththiran+-->QUOTE(Subiththiran)<!--QuoteEBegin-->குருவிக்கு இறக்கை முளைத்து விட்டது.  
அதனால் பறந்து போய்விட்டது.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ÀÈó¾ ÌÕÅ¢ Á£ñÎõ Å¢¨ÃÅ¢ø ÜÎ ¾¢ÕõÒõ.

- yarlmohan - 04-14-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் காண்பிக்க வில்லை என்று தெரியவில்லை. நேற்று இந்த script update செய்திருந்தேன். அதன்போது தவறு ஏதாவது நடந்ததா எனத் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றேன்

- yarlmohan - 04-15-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மேற்கோள்:

என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.  

ஏன் காண்பிக்க வில்லை என்று தெரியவில்லை. நேற்று இந்த script update செய்திருந்தேன். அதன்போது தவறு ஏதாவது நடந்ததா எனத் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றேன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
படம் இணைப்பதிலும், இணைத்த படங்கள் காண்பிப்பதிலும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என நம்புகின்றேன். தொடர்ந்தும் பிரச்சனையாக இருந்தால் அறியத்தாருங்கள்