02-15-2004, 12:08 PM
kuruvikal Wrote:இதென்ன கூத்து..???tamilini Wrote:[quote=kuruvikal]வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் எண்டு அங்க ஊரில ஒத்தக்காலில நிப்பிணம்....PR மாப்பிள்ளை வேணும் எண்டு பேப்பரிலும் போடுவினம்....அப்ப நாடுகள்.... கலாசாரங்கள்... மொழிகள்... கணவனாக வர இருப்பவரின் பழக்க வழக்கங்கள் எதையும் ஆழமாப் பாக்கமாட்டினம்.....அவ்வளவுக்கு வெளிநாட்டு மோகம்....என்ர அவர் கனடா... லண்டன்... பிரான்ஸ்... ஜேர்மனி... சுவிஸ் எண்டு சொல்லுறவையும்....அதையே உள்ள கோயில் திருவிழாக்களில கூடிக் கூடிக் கதைக்கிறவையும்....வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?
ஏன் இதையே அங்கேயே சிந்திக்கத் தவறினீர்....????அல்லது சிந்திக்க தூண்டியவர்களின் கருத்துக்களை கேட்க மறுத்தீர்.....???? மாயத்தில் மயங்கி கற்பனையில் வாழ்வமைத்து பின் வருந்துவதற்கு ஏன் மற்றவர் மீது குற்றம் சுமத்துகின்றீர்......???? உங்கள் குறைகளை தெளிவின்மையை நீங்களே உணர்ந்து கொண்டால் மொழியென்ன கணவன் என்ன எந்தப் பிரச்சனையும் மலை அன்றி மலை ஏறும் படியாகும் வாழ்வின் முன்னேற்றப் பாதையின் படிகளாகும்...!
எதுவும் போராடித்தான் பெற வேண்டும் அதுதான் வாழ்வின் நியதி.....!
எங்கேயோ செய்யத் தவறியதை இங்கே செய்யத் துணிவீராக.....!
என்ன செய்வது சிலர் வெளிநாடுகளில் இருந்து வரும்பொழுது {தாய் நாட்டிற்கு}
கையிலையும,்கழுத்திலையும், காணாதெண்டு காதிலையும் நகைகளைய் போட்டுக்கொண்டும். கடனெடுத்தெண்டாலும் கைநிறைய காசும் கொண்டு இங்கு வந்து நல்ல வானும் பிடித்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றி பார்த்து நன்றாக படம் காட்டினால் . பட்டினியாலும் சீதனம் கொடுக்க வழி இல்லாமலும் திருமணம் செய்யமுடியாமல் வாழும் பெண்கள் என்ன செய்ய முடியும்?
இது ஒருபுறம் இருக்க இங்கிருந்து மனைவியை விட்டுவந்தவர்களிடம் மீண்டும் மனைவி வரவேண்டி இருக்கிறதே
இஞ்ச பாருங்கோ முதலில மனைவி எண்டா என்ன எண்டு ஒரு தெளிவான விளக்கம் தாங்கோ.....! அடுத்தது ஒருவனுக்கு ஒருத்தி இதுதான்.. நம்ம கோட்பாடு... நம்ம மரபு...மனிதப் பண்பு....அதக்கடந்த எந்த ஜீவனும் மனிதனா...மிருகமா.....??? விடை சொல்லுங்கோ...மிச்சம் பிறகு பறைவம்....????!
தேவைக்கு துவக்கோடை முன்னுக்கும் தள்ளியிருக்கு..
தேவை முடிய மனையுக்கை திரும்பத் தள்ளி பூட்டியுமிருக்கு..
:?:
Truth 'll prevail

