04-14-2006, 07:48 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் காண்பிக்க வில்லை என்று தெரியவில்லை. நேற்று இந்த script update செய்திருந்தேன். அதன்போது தவறு ஏதாவது நடந்ததா எனத் தெரியவில்லை. தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றேன்