02-15-2004, 12:00 AM
tamilini Wrote:வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?வணக்கம் ரமிலினி.. நீங்களும் நல்லா படம் காட்டுறியள்..
என்ன செய்வது சிலர் வெளிநாடுகளில் இருந்து வரும்பொமுது {தாய் நாட்டிற்கு}
கையிலையும,்கமுத்திலையும், காணதெண்டு காதிலையும் நகைகளைய் போட்டுக்கொண்டும். கடனெடுத்தெண்டாலும் கைநிறைய காசும் கொண்டு இங்கு வந்து நல்ல வானும் பிடித்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி பார்த்து நன்றாக படம் காட்டினால் . பட்டினியாலும் சிதனம் கொடுக்க வழி இல்லாமலும் திருமணம் செய்யமுடியாமல் வாழும் பெண்கள் என்ன செய்ய முடியும்?
இது ஒருபுறம் இருக்க இங்கிருந்து மனைவியை விட்டுவந்தவர்களிடம் மீண்டும் மனைவி வரவேண்டி இருக்கிறதே அவர்கள் உங்கு வரும் பொழுது என்ன பாடு படுகிறார்கள் என்று சற்று சிந்தியுங்கள்.
:?: :?: :?:
Truth 'll prevail

