04-14-2006, 02:18 PM
Puyal Wrote:அனிதா தற்போதைய புதிர் நீண்ட நாட்களாக இழுபடுகின்றது எனவே வேறு புதிர் நீங்கள் இணைக்கின்றீர்களா அல்லது நான் இணைக்கட்டுமா
ம்ம் அந்த புதிரில் ஏதோ பிழை இருக்கு போல :oops: :roll:
சரி நீங்க வேற புதிர் இணையுங்க நேரம் இருந்தால் கண்டு பிடிக்க முயற்ச்சி செய்யுறன்...!

