04-14-2006, 01:48 PM
எனது அன்பான தமிழ் உறவுகளே எனது உயிரினதும் மேலான ஈழ தமிழ் உறவுகளே,எனது மதிப்புக்குறிய தம்பி அவர்களே,ஈழ தமிழர் ஆதரவான கட்சிக்கு 33ஆசன தந்த அம்மா அவர்களே,குள்ளநரி கருணாநிதி அவர்களே,சிங்கபூர் தமிழர்களே,மலேசியா தமிழர்களே,அத்துடன் யாழ் களத்தில் ஆசனம் தந்த யாழ் உறவுகளே உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்....
.................

