04-14-2006, 05:37 AM
யாழ் கள சுண்டலின் ரசிகர் ஒருவர்(அவர் இன்னும் சுண்டல் யார் என்று தெரியாது).சிட்னி முருகன் கோவிலுக்கு சுண்டல் வந்தாரா என்று தனது நண்பரினைக் கேட்டார். நண்பர் சொன்னார் அன்னதானம் பகுதியில் நிற்பதாக. ரசிகரும் அங்கு சென்று சுண்டல் இருக்கிறாரா என்று கேக்க, அங்கு அன்னதானம் பரிமாறியவர் சொன்னார் 'உனக்கு சோறு பொடுறதே தண்டம். அதில சுண்டல் வேற வேணுமோ?'
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.


