Yarl Forum
தமிழ் வாத்தியும் தவிக்கும் சிப்பாயும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: தமிழ் வாத்தியும் தவிக்கும் சிப்பாயும் (/showthread.php?tid=264)



தமிழ் வாத்தியும் தவிக்கும் சிப்பாயும் - uoorkkruvi - 04-11-2006

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றினுள் தமிழ் வாத்தியார்
பழமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அதனைக்கேட்டபடி
வெளியில் காவலரணில் நின்ற சிப்பாய் இப்படி புலம்பிக்கொண்
டிருந்தான்.

வாத்தியார்;: வினைவிதைத்தவன் வினை அறுப்பான்
சிப்பாய்: அறுக்கிறோம் ஐயா அறுக்கிறோம்

வாத்தியார்: அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான்
சிப்பாய்: ஆமியiலை சேரமுதல் சொல்லியிருக்கலாம்


Re: தமிழ் வாத்தியும் தவிக்கும் சிப்பாயும் - தூயவன் - 04-12-2006

நல்ல கற்பனை!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கந்தப்பு - 04-12-2006

மருதனார்மடத்தில் இந்தியன் ஆமி காலத்தில் வெடிச்சத்தம் கேட்க ஆமி ஒருவர் 'பயரு பயரு' என்று கத்த, பொதுமகனொருவர் இராணுவம் பருப்பினை அகதிகளுக்கு வழங்கிகிறார்கள் என்று நினைத்து பருப்பு வாங்கப்போய் அடி வாங்கிய சம்பவம் யாபகத்துக்கு வருகிறது


- தூயவன் - 04-12-2006

இதுவும் நல்லாகத் தான் இருக்கின்றது!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 04-12-2006

நல்லாயிருக்கே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 04-12-2006

நல்லாயிருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ThamilMahan - 04-12-2006

þýÛ¦Á¡ñÎ:

þ󾢦Á¡Æ¢Â¢Ä Àïî ±ýÈ¡ø ³óÐ ±ýÚ «÷ò¾õ. ´ÕÓ¨È (IPKF §¿Ãõ) ¬¨É째¡ð¨¼ ºó¾¢î ¦ºì ¦À¡Â¢ýÃ¢Ä Á¢É¢ÀЍ… ÁÈ¢îÍ, þó¾¢Âý ¬Á¢ì¸¡Èý ±øÄ¡¨ÃÔõ þÈ츢 ¦ºì Àñ½¢ÉÅý. Á¢É¢ÀЍ… ¿¢ôÀ¡ðÊÉ þ¼òÐìÌõ ¦ºì ¦À¡Â¢ýÕìÌõ þ¨¼Â¢Ä ´Õ ÜôÀ¢Î¦¾¡¨Ä× þÕìÌõ. þÈì¸¢É ¬Á¢ì¸¡ÃÛìÌ þôÀ ³ó¨¾óÐ §Àá ºÉò¨¾ ¦ºì ¦À¡Â¢ýà §¿¡ì¸¢ «ÛôÀ§ÅÏõ. «ÅÛìÌ ¾Á¢§Æ¡ ¬í¸¢Ä§Á¡ ¦¾Ã¢Â¡Ð. þó¾¢Â¢Ä "Àïî Àïî º§Ä¡" ±ýÚ ¦º¡ýÉ¡ý. ºÉòÐìÌ Å¢Çí§¸ø¨Ä. ºÉõ ÅÆ¨Á§À¡Ä ÌõÀÄ¡ ¿¡ýÓó¾¢ ¿£Óó¾¢ ±ñÎ ¦ºì ¦À¡Â¢ýà §¿¡ì¸¢ ¿¼ì¸ ÐÅí¸¢îÍÐ. ¬Á¢ì¸¡ÈÛìÌ ¾¡ý ¦º¡øÖȨ¾ ºÉõ §¸ì̾¢ø¨Ä ±ñÎ ´§Ã ¸ÎôÒ. "Àïî Àïî º§Ä¡" "Àïî Àïî º§Ä¡" ±ñÎ ¾¢ÕõÀò¾¢ÕõÀì ¸ò¾¢É¡ý.

¿¢ñ¼¾¢Ä ´Õ¾÷ ¾É째§¾¡ †¢ó¾¢ ¦¾Ã¢ïºÁ¡¾¢Ã¢ ¾¢Ë¦ÃñÎ ¦º¡ýÉ¡÷ "«Åý À¡öïÍ À¡öïÍ §À¡¸î¦º¡øÖÈ¡ý" ±ñ¼¡§Ã À¡ì¸Ä¡õ. ¯ûÇ ¸¢ÆÎ ¸ð¨¼ ÌïÍ ÌÕÁý ±øÄ¡õ ÐûÇ¢òÐûÇ¢ §À¡¸ ¦ÅǢ츢𼨾 ¸ñÎ ¬Á¢ì¸¡ÈÛ째 Åó¾ º¢Ã¢ô¨À «¼ì¸ ÓÊ§Âø¨Ä.


- vaikoo - 04-13-2006

எனக்கு சிரிப்பு வரவில்லை


- கீதா - 04-13-2006

vaikoo Wrote:எனக்கு சிரிப்பு வரவில்லை

ஏன் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- தூயவன் - 04-14-2006

வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:


- கந்தப்பு - 04-14-2006

யாழ் கள சுண்டலின் ரசிகர் ஒருவர்(அவர் இன்னும் சுண்டல் யார் என்று தெரியாது).சிட்னி முருகன் கோவிலுக்கு சுண்டல் வந்தாரா என்று தனது நண்பரினைக் கேட்டார். நண்பர் சொன்னார் அன்னதானம் பகுதியில் நிற்பதாக. ரசிகரும் அங்கு சென்று சுண்டல் இருக்கிறாரா என்று கேக்க, அங்கு அன்னதானம் பரிமாறியவர் சொன்னார் 'உனக்கு சோறு பொடுறதே தண்டம். அதில சுண்டல் வேற வேணுமோ?'


- vaikoo - 04-14-2006

அம்மாவின் செருப்பு பட்டாலும் என்ற பல்லு களராது அவ்வளவு உறுதி ஏனென்றால் நான் பாவிப்பது கோபால் பற்போடி கி......கி


- கந்தப்பு - 04-28-2006

கோபால் பற்பொடிக்கு இத்தனை சக்தியா?


- MUGATHTHAR - 04-28-2006

<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன நானெல்லாம் சிரிக்காமலே இருக்கிறம் பல்செட்டை கழட்டி கையிலை வைச்சிட்டு சிரிச்சாப் போச்சு இதுக்குப் போய்............ :roll: :roll: :roll:


- Sujeenthan - 04-28-2006

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யாழ் கள சுண்டலின் ரசிகர் ஒருவர்(அவர் இன்னும் சுண்டல் யார் என்று தெரியாது).சிட்னி முருகன் கோவிலுக்கு சுண்டல் வந்தாரா என்று தனது நண்பரினைக் கேட்டார். நண்பர் சொன்னார் அன்னதானம் பகுதியில் நிற்பதாக. ரசிகரும் அங்கு சென்று சுண்டல் இருக்கிறாரா என்று கேக்க, அங்கு அன்னதானம் பரிமாறியவர் சொன்னார் 'உனக்கு சோறு பொடுறதே தண்டம். அதில சுண்டல் வேற வேணுமோ?'<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- அனிதா - 04-28-2006

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன நானெல்லாம் சிரிக்காமலே இருக்கிறம் பல்செட்டை கழட்டி கையிலை வைச்சிட்டு சிரிச்சாப் போச்சு இதுக்குப் போய்............ :roll: :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அட முகத்தார் அங்கிள் .... நலமா...? கன நாளுக்கு பிறகு காணுறம்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயவன் - 04-29-2006

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வந்தாலும் சிரிக்கேலாது. பல்செட் கழன்று விடுமாம்!! :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன நானெல்லாம் சிரிக்காமலே இருக்கிறம் பல்செட்டை கழட்டி கையிலை வைச்சிட்டு சிரிச்சாப் போச்சு இதுக்குப் போய்............ :roll: :roll: :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

உங்களுக்கு பிரச்சனை இல்லையணை. பல் இருந்தாலும் ஒரு பெண் பிள்ளைகளும் பார்க்க மாட்டினம். ஆனால் இவர் அப்படியில்லையே!! அது தான் பிரச்சனை கண்டியளோ?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


RE: தமிழ் வாத்தியும் தவிக்கும் சிப்பாயும் - Guest - 09-06-2026

References:


$5 payid pokies australia jackpot pokies payid


RE: தமிழ் வாத்தியும் தவிக்கும் சிப்பாயும் - Guest - 09-10-2026

References:


Instant payid withdrawal pokies australia progressive jackpot payid pokies