04-13-2006, 09:46 PM
அஞ்சலி வணக்கம் வாருங்கள்.
வரும்போதே கவிதையோடு வந்திருக்கிறீர்கள்.
"நெசிக்கிறேன்" என்பது "நேசிக்கிறேன்" என்று வந்திருக்கவேண்டும்.
உங்கள் தமிழார்வத்திற்கும், தந்த கவிதைக்கும் எனது பாராட்டுக்கள்.