![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=232) |
வணக்கம் - angali - 04-13-2006 வணக்கம் நான் யாழின் நீண்ட நாள் பாக்கிறன்இப்போ இணைய வந்திருக்கிறேன் - pandiyan - 04-13-2006 வணக்கம். வாருங்கள். - கீதா - 04-13-2006 வணக்கம் வாங்க உங்கள் வருகை நல்வரவாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- angali - 04-13-2006 நன்றி பான்டியன் அண்ணா கீதா அக்கா வரவேற்றதற்கு - angali - 04-13-2006 எனக்கும் யாழிலை மற்றவை மாதிரி கவிதை எழத ஆசை எழுதிறன் பிழை இருந்தால் மன்னிக்கவும் என்னை நெசிக்கிறேன் என்றான் நிலவில் மிதந்தேன் என்னை சுவாசிக்கிறேன் என்றான் சுற்றமும் மறந்தேன் என்னை வாசிக்கிறேன் என்றான் பயந்தேன் பின்னர் வீசிவிடுவானா என்று அன்புடன் அஞ்சலி - Selvamuthu - 04-13-2006 அஞ்சலி வணக்கம் வாருங்கள். வரும்போதே கவிதையோடு வந்திருக்கிறீர்கள். "நெசிக்கிறேன்" என்பது "நேசிக்கிறேன்" என்று வந்திருக்கவேண்டும். உங்கள் தமிழார்வத்திற்கும், தந்த கவிதைக்கும் எனது பாராட்டுக்கள். - Subiththiran - 04-13-2006 நல்ல கவிதை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தொடர்ந்து எழுதுங்கள். - gowrybalan - 04-14-2006 வாருங்கள்...வாருங்கள்... தங்கள் வரவு நல்வரவாகட்டும் - sagevan - 04-14-2006 வணக்கம் வாங்கோ வாங்கோ. - Gopina - 04-14-2006 <b>வருக வாருக</b> - தாரணி - 04-14-2006 வணக்கம் அஞ்சலி! வருக வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும். - SUNDHAL - 04-14-2006 வாங்க வாங்க.............. - angali - 04-14-2006 வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள் செலவமுத்து அங்கிள் எனக்கு தமிழ்லை ள ழ மற்றது அரவு பிரச்சனை இருக்கு அம்மா எத்தனை தரம் செர்லி தந்தாலும் விளங்குதில்லை திருத்தியதற்கு நன்றிகள் - sruthi - 04-14-2006 வணக்கம் அஞ்சலி வாருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->******************************************************** ஒன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி. - Puyal - 04-14-2006 வணக்கம் அஞ்சலி வாங்கோ - RaMa - 04-15-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். - தூயா - 04-15-2006 வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும் - கந்தப்பு - 04-15-2006 வணக்கம் அஞ்சலி |