04-13-2006, 09:29 PM
எனக்கும் யாழிலை மற்றவை மாதிரி கவிதை எழத ஆசை எழுதிறன் பிழை இருந்தால் மன்னிக்கவும்
என்னை நெசிக்கிறேன் என்றான்
நிலவில் மிதந்தேன்
என்னை சுவாசிக்கிறேன் என்றான்
சுற்றமும் மறந்தேன்
என்னை வாசிக்கிறேன் என்றான்
பயந்தேன் பின்னர் வீசிவிடுவானா என்று
அன்புடன் அஞ்சலி
என்னை நெசிக்கிறேன் என்றான்
நிலவில் மிதந்தேன்
என்னை சுவாசிக்கிறேன் என்றான்
சுற்றமும் மறந்தேன்
என்னை வாசிக்கிறேன் என்றான்
பயந்தேன் பின்னர் வீசிவிடுவானா என்று
அன்புடன் அஞ்சலி

