04-13-2006, 06:13 PM
அறுபது வருஷத்திற்கொரு முறை மீளவரும்(!) அதுவும் தமிழர்களின் வாயால் கூறமுடியாத பெயர்களைக்கொண்ட(!!) புத்தம்புதிய வருஷப்பிறப்பை தலையில் ஜலமிட்டு முழுகி கூட்டத்துடன் சேர்ந்து அரோகராவென வரவேற்பதைப் பார்க்கச் சிரமமாகவே இருக்கிறது. பாவம் தமிழர்கள்.

