02-14-2004, 10:07 AM
Mathivathanan Wrote:இப்ப விளங்குதுதானே BBC தணிக்கை எண்டால் என்னவெண்டு..
கொஞ்சம் முன்னாடிதான் வீட்டுக்கு வந்து பார்த்தேன்.
இந்த தணிக்கையில எனக்கு ரொம்ப வருத்தம். எதையும் பொய்யாவோ இல்லன்னா யாரை பத்தியாவது தரக்குறைவாவோ எழுதலை. ஏன் தணிக்கையின்னு இன்னும் புரியலை. இருந்தலும் நா இன்னும் நம்பிக்கைய இழக்கலை திருப்பி போடுவாங்கன்னு நம்புறேன்.

