02-14-2004, 07:40 AM
தலையில் தூக்கித்திரிந்து கொண்டாடிய வாங்கித்திண்ட அடிவருடியள் அனுப்பிய எம்ஜிஆரையும் மேடைஏறி போற்றி வாழ்த்தும் சொல்லிப்பொட்டு இப்ப இப்படி மறுத்துச்சொல்கிறாhகள்.. இவ்வளவுகாலமும் நடந்தவையும் இவைதானே..
:?: :!:
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுதியவற்றை தணிக்கை என்ற பெரில் நீக்கிவிட்டு ஆதாரம்கேட்கும் நீங்களும் உங்கள் நேர்மையும் தெரியும்.. பேச்சுவார்த்தை தொடங்கியகாலத்திலிருந்து அப்பப்போ தணிக்கை செய்தவற்றை நினைவுகூருங்கள்.. தற்பொது நான் எழுதுவது அத்தனைக்கும் ஆதாரம் அதிலிருக்கின்றது..
:?: :!:
:?: :!:ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுதியவற்றை தணிக்கை என்ற பெரில் நீக்கிவிட்டு ஆதாரம்கேட்கும் நீங்களும் உங்கள் நேர்மையும் தெரியும்.. பேச்சுவார்த்தை தொடங்கியகாலத்திலிருந்து அப்பப்போ தணிக்கை செய்தவற்றை நினைவுகூருங்கள்.. தற்பொது நான் எழுதுவது அத்தனைக்கும் ஆதாரம் அதிலிருக்கின்றது..
:?: :!:
Truth 'll prevail

