04-12-2006, 07:50 PM
திருமலை புல்மோட்டையில் கடற்பரப்பில் துப்பாக்கி மோதல்.
திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் துப்பாக்கி மோதலொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:15 மணிக்கு ஆரம்பமாகிய மோதல்இ சில நிமிடங்களுக்கு நீடித்;ததாக புல்மோட்டை கரையோரங்களில் வசிக்கும் கடற்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவித்தல்கள் எவையும் வெளியாகாத போதும்இ இன்று புல்மோட்டை கடலில்இ சிறீலங்கா கடற்படையினரின் இருபது அதிவேக தாக்குதல் கலங்கள் அவதானிக்கப்பட்டதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.