Yarl Forum
புல்மோட்டை கடலில் சண்டை ibc - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புல்மோட்டை கடலில் சண்டை ibc (/showthread.php?tid=253)



புல்மோட்டை கடலில் சண்டை ibc - kavithaa - 04-12-2006

புல்மோட்டை கடலில் சண்டை


- uoorkkruvi - 04-12-2006

கவிதா என்னும் கனவு இருக்கா அல்லது முழிச்சிட்டிங்களா


- kavithaa - 04-12-2006

நான் சொல்லவில்லை ஐபிசி சொன்னது


- kavithaa - 04-12-2006

திருமலை புல்மோட்டையில் கடற்பரப்பில் துப்பாக்கி மோதல்.
திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் துப்பாக்கி மோதலொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:15 மணிக்கு ஆரம்பமாகிய மோதல்இ சில நிமிடங்களுக்கு நீடித்;ததாக புல்மோட்டை கரையோரங்களில் வசிக்கும் கடற்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவித்தல்கள் எவையும் வெளியாகாத போதும்இ இன்று புல்மோட்டை கடலில்இ சிறீலங்கா கடற்படையினரின் இருபது அதிவேக தாக்குதல் கலங்கள் அவதானிக்கப்பட்டதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


- kavithaa - 04-12-2006




- kavithaa - 04-12-2006

http://www.eelampress.com/index.php?subact...t_from=&ucat=1&


- kavithaa - 04-12-2006

http://www.eelampress.com/index.php?subact...t_from=&ucat=1&


- uoorkkruvi - 04-13-2006

என்ன பிள்ளை புதுப்பழக்கமோ