04-12-2006, 03:50 PM
<b>மட்டக்களப்பில் மேஜர் தர அதிகாரி சுட்டுக்கொலை</b>
- பாண்டியன் - Wednesday, 12 April 2006 21:57
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை மாஞ்சோலைப் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேஜர் தர அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்துள்ளார்.
அதிகாரி குமார(38) என்ற இராணுவ அதிகாரியே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஹசன் அலி(48)என்ற சிப்பாய் மட்டக்களப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.sankathi.com/index.php?option=c...=2553&Itemid=26

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>