Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு.
#1
புதன் 12-04-2006 21:18 மணி தமிழீழம் [நிருபர் மகான்]

<b>வாளைச்சேனை மாஞ்சோலையில் மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு</b>.
வாழைச்சேனை மாஞ்சோலை முஸ்ஸிம் பகுதியில் இராணுவ உயர் அதிகாரி மீது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாஞ்சோலையில் உள்ள முஸ்ஸிம் வீடு ஒன்றுக்கு இன்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 38 அகவையுடைய மேஜர் குமாரசம்பவ இடத்திலேயே படுகாயமடைந்துள்ளார். 48 அகவையுடைய கஜனலி என்ற இன்னொரு படைவீரரும் காயமடைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிற்சைக்காக சிறீலங்கா உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு. - by Vaanampaadi - 04-12-2006, 03:41 PM
[No subject] - by Vaanampaadi - 04-12-2006, 03:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)